/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு பா.ஜ., கொண்டாட்டம்
/
ஜி.எஸ்.டி., வரி குறைப்பு பா.ஜ., கொண்டாட்டம்
ADDED : செப் 23, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெண்ணந்துார், வெண்ணந்துார் யூனியன் பா.ஜ., சார்பில், பிரதமர் மோடியின் ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக, ஜி.எஸ்.டி., வரி குறைப்பு, நேற்று முதல் அமலுக்கு வந்தது.
இதை கொண்டாடும் வகையில் வெண்ணந்துார், அண்ணா சிலை அருேக, பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். ஒன்றிய பொதுச்செயலாளர் கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.