ADDED : செப் 26, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்களின் பாதுகாப்பிற்கும் வாழ்வாதாரத்திற்கும் உற்ற உறுதுணையாக இயங்கி வருகிறது சமூக நலத்துறை. இத்துறை குழந்தை திருமணம்
, குடும்ப வன்முறை போன்றவற்றை தடுக்கும் அரணாக உள்ளது. தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களில் 8831 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இதன் மாவட்ட சமூக நல அலுவலரான கே.திலகம் திட்டங்கள் பற்றியும், எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் அளித்த விளக்கங்கள் இதோ.