ADDED : மார் 26, 2025 12:35 AM
சென்னை:ராமநாதபுரம் டி.ஐ.ஜி., உட்பட, போலீஸ் உயர் அதிகாரிகள், 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* ஐ.பி.எஸ்., அதிகாரிகள்
பெயர் பழைய பணியிடம் புதிய பணியிடம்
அபிநவ் குமார் டி.ஐ.ஜி., ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மதுரை
மூர்த்தி டி.ஐ.ஜி., திருநெல்வேலி டி.ஐ.ஜி., ராமநாதபுரம்
சந்தோஷ் ஹதிமனி கமிஷனர், திருநெல்வேலி கூடுதல் பொறுப்பு, டி.ஐ.ஜி., திருநெல்வேலி
சக்திவேல், துணை கமிஷனர், வண்ணாரப்பேட்டை, சென்னை துணை கமிஷனர், நுண்ணறிவு பிரிவு - 1, சென்னை மாநகர போலீஸ்
பாஸ்கரன் துணை கமிஷனர், போக்குவரத்து கிழக்கு, சென்னை மாநகர போலீஸ் துணை கமிஷனர், வண்ணாரப்பேட்டை, சென்னை
ஹரிகிரண் பிரசாத் துணை கமிஷனர், மயிலாப்பூர், சென்னை துணை கமிஷனர், காவலர் நலன், சென்னை மாநகர போலீஸ்
ஜவஹர் எஸ்.பி., ஈரோடு எஸ்.பி., - வடக்கு மண்டலம், சி.பி.சி.ஐ.டி., சென்னை
* ஐ.பி.எஸ்., அல்லாதோர்
மெகலினா ஐடன் துணை கமிஷனர், காவலர் நலன், சென்னை மாநகர போலீஸ் துணை கமிஷனர், போக்குவரத்து கிழக்கு, சென்னை மாநகர போலீஸ்
கார்த்திக் கமான்டண்ட், சிறப்பு காவல் படை, பழனி துணை கமிஷனர், மயிலாப்பூர், சென்னை
சுஜாதா துணை கமிஷனர், சட்டம் - ஒழுங்கு வடக்கு, திருப்பூர் எஸ்.பி., - ஈரோடு.