உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் விழா; தீர்த்த குட ஊர்வலம்

அவிநாசி பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் விழா; தீர்த்த குட ஊர்வலம்

அவிநாசி; அவிநாசி அடுத்த பழங்கரை அவிநாசிலிங்கம் பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு,அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்று பக்தர்கள் வழிபட்டனர்.  விழாவை முன்னிட்டு பட்டத்தரசியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !