உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார். கோயிலுக்குள் பக்தர்களுடன் நின்று சென்ற அமைச்சர்  பிரசாத விற்பனை நிலையம், பிரசாதம் தயாரிக்கும் இடம், தீ விபத்து நடந்து சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் வீர வசந்தராயர் மண்டபம் பக்தர்கள் நடந்து செல்லும் இடம் மற்றும் அன்னதான கூடம் என அனைத்து பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் ஜூலை 15ஆம் தேதி ஆய்வுக்கு வருவேன் அதற்குள் பணிகளும் முடித்து வைத்திருக்க  வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவை வழங்கி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !