/
கோயில்கள் செய்திகள் / கவுந்தப்பாடி ஸ்ரீராசாக்கள் முத்தம்மை சப்த கன்னிமார் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்
கவுந்தப்பாடி ஸ்ரீராசாக்கள் முத்தம்மை சப்த கன்னிமார் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :16 hours ago
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், கவுந்தப்பாடி சந்தைப்பேட்டையில் எழுந்தருளியுள்ள சப்த கன்னிமார் கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது.
விநாயகர், ராசாக்கள், முத்தம்மை, சப்த கன்னிமார், திருநீலகண்டர், கருப்பண்ண சுவாமி திருக்கோவிலில் 7 - 8 மணிக்குள் அனைத்து விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மஹா தீபாராதனை கட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.