உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை மாரியம்மன் கோயில் விழா

திருவாடானை மாரியம்மன் கோயில் விழா

திருவாடானை: திருவாடானை தெற்கு ரதவீதி மாரியம்மன் கோயில் திருவிழா ஜூலை 14 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று பால்குடம், பூக்குழி இறங்குதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம், இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !