
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: துபாய் இந்தியன் கன்சுலேட்டில் எப்.ஓ.ஐ. ஈவெண்ட்ஸ் சார்பில் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் எப்.ஓ.ஐ. ஈவெண்ட்ஸ் நிர்வாகிகள் இந்திய கன்சுலேட் ஊழியர்களுக்கு ராக்கி கயிறை கட்டி மகிழ்ந்தனர்.
--- நமது செய்தியாளர், காஹிலா .
Advertisement