To type in English
(or)Press CTRL+G
To type in English
ஜன 24, 2026
மொத்த செய்திகள்: 263
போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பேரணி
கரூர்
24-Jan-2026
ஆர்.இ.சி., முன்னாள் மாணவர்கள் பொன்விழா சந்திப்பு! : திருச்சியில், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என பெயர் மாற்றப்பட்ட, அப்போதைய ஆர்.இ.சி., எனும் ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில், 1971 - 76ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்களின் மூன்று நாள் பொன்விழா சந்திப்பு, மாமல்லபுரத்தில் நேற்று நிறைவடைந்தது. சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற கல்லுாரியின் கணிதத் துறை ஓய்வு பெற்ற பேராசிரியர் கருப்பன் செட்டி, அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவ நிபுணர் பால் பழனியப்பன் ஆகியோருடன் முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இன்றைய போட்டோ
24-Jan-2026
ஆசிரிய மாணவர்களுக்கு பயிற்சி
திண்டுக்கல்
24-Jan-2026
போஸ்ட் கார்டில் விழிப்புணர்வு
கோயம்புத்தூர்
24-Jan-2026
கோயில் பிரச்னையால் பள்ளி முற்றுகை
மதுரை
24-Jan-2026
இன்று இனிதாக ....
பெங்களூரு
24-Jan-2026
குண்டர் சட்டத்தில் கைது
மதுரை
24-Jan-2026
சர்க்கரைவள்ளி கிழங்கு வால்நட் அல்வா
அறுசுவை
24-Jan-2026
தாவணகெரே ஸ்டைல் தக்காளி பிரியாணி
அறுசுவை
24-Jan-2026
குளிருக்கு இதமான சீனி கா பரோட்டா
அறுசுவை
24-Jan-2026
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
கோயம்புத்தூர்
24-Jan-2026
சுவையான அவல் புலாவ்
அறுசுவை
24-Jan-2026
பள்ளி அருகே கஞ்சா விற்றவர் கைது
மதுரை
24-Jan-2026
உடல் எடையை குறைக்க ராகி சூப்
அறுசுவை
24-Jan-2026
கொலை வழக்கில் ஐந்து பேர் கைது
மதுரை
24-Jan-2026
நேற்றைய காய்ச்சல் 26
மதுரை
24-Jan-2026
அறுசுவை பக்கம் நொறுக்குகள்
அறுசுவை
24-Jan-2026
உள்ளிருப்பு போராட்டம்
மதுரை
24-Jan-2026
பிப்.15ல் ஹயக்ரீவர் ஹோமம்
மதுரை
24-Jan-2026
மெக் ஐவரின் கல்லறையில் வம்சாவளியினர் அஞ்சலி
நீலகிரி
24-Jan-2026
அணைகள் நீர்மட்டம்
நீலகிரி
24-Jan-2026
தொழிற்சாலையில் மாணவர்கள் விசிட்
நீலகிரி
24-Jan-2026
வாழ்வதற்கா, சாவதற்கா...?
நீலகிரி
24-Jan-2026
விழும் நிலையில் மரம் மக்கள் நடமாட சிரமம்
நீலகிரி
24-Jan-2026
திருக்குறள் ஒப்புவித்தல்
மதுரை
24-Jan-2026
கோயிலில் அம்மன் தாலி திருட்டு
கோயம்புத்தூர்
24-Jan-2026
பட்டா வழங்காததால் தனிநபர் போராட்டம்
நீலகிரி
24-Jan-2026
இன்று இனிதாக ... (24.01.2026) மதுரை
மதுரை
24-Jan-2026
கருத்தரங்கு
மதுரை
24-Jan-2026
இறைச்சி கழிவால் நாய்கள் தொல்லை
கோயம்புத்தூர்
24-Jan-2026
அரசு பஸ் மோதி வாலிபர் பலி
நீலகிரி
24-Jan-2026
மதுரையில் நேதாஜி பிறந்த தின விழா
மதுரை
24-Jan-2026
காற்றாலை கொள்கை சைமா வரவேற்பு
கோயம்புத்தூர்
24-Jan-2026
தடையின்மை சான்று கேட்டு கடிதம்
கோயம்புத்தூர்
24-Jan-2026
பள்ளி வேன் மோதி ஒருவர் பலி
மதுரை
24-Jan-2026
மருமகளை வெட்டிய மாமனார் தற்கொலை
நீலகிரி
24-Jan-2026
தேசிய நெடுஞ்சாலை தற்காலிக சீரமைப்பு பணி
நீலகிரி
24-Jan-2026
பேரக்ஸ் ஸ்டுடியோவில் புகுந்த பாம்பு மீட்பு
நீலகிரி
24-Jan-2026
சேவை மையத்தில் கழிப்பிடம் வீணாகுது
கோயம்புத்தூர்
24-Jan-2026
வழக்கில் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
கோயம்புத்தூர்
24-Jan-2026
சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா
கோயம்புத்தூர்
24-Jan-2026
அமணலிங்கேஸ்வரருக்கு மஹா அபிேஷகம்
கோயம்புத்தூர்
24-Jan-2026
கூடுதல் பஸ் இயக்கணும்
திருப்பூர்
24-Jan-2026
கவிஞர் சிற்பி பிறந்த நாள் விழா
கோயம்புத்தூர்
24-Jan-2026
இன்று இனிதாக: உடுமலை
திருப்பூர்
24-Jan-2026
நிழற்கூரை இல்லை பயணியர் பாதிப்பு
திருப்பூர்
24-Jan-2026
கேட்பாரற்று கிடந்த 35 கிலோ கஞ்சா மீட்பு
திருப்பூர்
24-Jan-2026
5 பேருக்கு மறுவாழ்வு அளித்த முதியவர்
திருப்பூர்
24-Jan-2026
சிறப்பு பஸ் இயக்கம் திடீர் குறைப்பு
திருப்பூர்
24-Jan-2026
மின்வாரிய இணையத்தில் எல்லை மாறுதல்
திருப்பூர்
24-Jan-2026
குப்பை கொட்ட வந்த வாகனங்கள் சிறைபிடிப்பு
திருப்பூர்
24-Jan-2026
நேதாஜி பிறந்த நாள் கொண்டாட்டம்
திருப்பூர்
24-Jan-2026
வாரணாசி இன் ஓட்டல் திறப்பு விழா
திருப்பூர்
24-Jan-2026
மறு நடவு அரச மரம் தழைத்தது
திருப்பூர்
24-Jan-2026
பஞ்சர் போட்ட இடத்தில் மீண்டும் டேஞ்சர்
திருப்பூர்
24-Jan-2026
குடியரசு தின விழா கலைநிகழ்ச்சி ஒத்திகை
திருப்பூர்
24-Jan-2026
இன்று இனிதாக: திருப்பூர்
திருப்பூர்
24-Jan-2026
ஸ்ரீ ஷிவ் வித்யா மந்திர் விளையாட்டு விழா
திருப்பூர்
24-Jan-2026
ஒளி இழக்கும் டிஜிட்டல் பலகை
திருப்பூர்
24-Jan-2026
ஆரோக்கியம் தரும் வேர்க்கடலை வெண்ணெய்
திருப்பூர்
24-Jan-2026
பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு
இந்தியா
24-Jan-2026
சீனியர்களுக்கு கல்தா: பழனிசாமி முடிவு
ப்ரீமியம்
24-Jan-2026
ஏ.ஐ., உதவியுடன் படிக்க புதிய தளம் துவக்கம்
பொது
24-Jan-2026
இன்னும் ஓராண்டில் இந்திய பிராண்டு மொபைல்
பொது
24-Jan-2026
வர்த்தக துளிகள்
பொது
24-Jan-2026
பாம்பன் பாலத்தில் ஐ.ஐ.டி., குழு ஆய்வு
ராமநாதபுரம்
24-Jan-2026
தனியார் துறை வளர்ச்சி ஜனவரியில் அதிகரிப்பு
பொது
24-Jan-2026
பாலியல் தொல்லை 20 ஆண்டு சிறை
விருதுநகர்
24-Jan-2026
மாணவியிடம் தகராறு போலீஸ்காரர் கைது
திருநெல்வேலி
24-Jan-2026
திறன் மேம்பாட்டு பயிற்சி மத்திய அரசு ஒப்பந்தம்
பொது
24-Jan-2026
கஞ்சா விற்ற போலீஸ் உட்பட மூவர் சிக்கினர்
நீலகிரி
24-Jan-2026
மகனுக்கு சூடு தந்தை கைது
வேலூர்
24-Jan-2026
சித்தப்பா கொலை: வாலிபருக்கு ஆயுள்
ராமநாதபுரம்
24-Jan-2026
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேருக்கு சிறை
ராமநாதபுரம்
24-Jan-2026
லாபத்தை அள்ளி தந்த டிபென்ஸ் பண்டுகள்
லாபம்
24-Jan-2026
சரிவில் ரியல் எஸ்டேட் பங்குகள்
லாபம்
24-Jan-2026
மியூச்சுவல் பண்டு
லாபம்
24-Jan-2026
நேற்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
லாபம்
24-Jan-2026
பேச்சு, பேட்டி, அறிக்கை
பேச்சு, பேட்டி, அறிக்கை
24-Jan-2026
கேள்விக்கே பயப்படுறாரே!
பக்கவாத்தியம்
24-Jan-2026
டவுட் தனபாலு
டவுட் தனபாலு
24-Jan-2026
இதே நாளில் அன்று
இதே நாளில் அன்று
24-Jan-2026
அமைச்சர் டென்ஷன் ஏன்?
அக்கம் பக்கம்
24-Jan-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
24-Jan-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
24-Jan-2026
24, ஜனவரி, 2026 தினமலர் நாளிதழில்
ஷார்ட்ஸ்
24-Jan-2026
மேஷம்அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். பல வழியிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.பரணி: தடைபட்ட வேலை நடக்கும். குடும்பத்தில் ஒருவொருக்கொருவர் இணைந்து செயல்படுவீர்கள். முயற்சி வெற்றியாகும்.கார்த்திகை 1: வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும். முயற்சி இழுபறியாகும். வரவில் தடையுண்டாகும்.
இன்றைய ராசி
24-Jan-2026
ரிஷபம்கார்த்திகை 2,3,4: வருமானம் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். நிம்மதி ஏற்படும் நாள். ரோகிணி: வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தினர் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் பயணம் லாபம் தரும்.
இன்றைய ராசி
24-Jan-2026
மிதுனம்மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வேலையாட்களின் ஒத்துழைப்பு உண்டாகும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவீர். பழைய கடன் வசூலாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். புனர்பூசம் 1,2,3: உங்கள் திறமையால் நேற்றைய எண்ணம் நிறைவேறும். மேற்கொள்ளும் வேலை லாபம் தரும்.
இன்றைய ராசி
24-Jan-2026
கடகம்புனர்பூசம் 4: திருப்புமுனையான நாள். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சங்கடம் விலகும்.பூசம்: பெரியோர் ஆதரவால் உங்கள் வேலை நடந்தேறும். புதிய வாகனம் வாங்குவீர் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ஆயில்யம்: உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர் ஆதரவு கிடைக்கும்.
இன்றைய ராசி
24-Jan-2026
சிம்மம்மகம்: அமைதி காக்க வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். முக்கிய வேலைகளை ஒத்தி வைப்பது நல்லது. பூரம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் நிதானமாக செயல்படுவது நல்லது. வெளியூர் பயணத்தில் சங்கடம் உண்டாகும். உத்திரம் 1: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். உங்கள் விருப்பம் நிறைவேறும்.
இன்றைய ராசி
24-Jan-2026
கன்னி: உத்திரம் 2,3,4: நன்மையான நாள். கூட்டுத்தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் உதவியால் வேலை நடக்கும்.அஸ்தம்: நீங்கள் எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: திட்டமிட்டு மேற்கொள்ளும் வேலையில் வெற்றி கிடைக்கும். எடுத்த வேலையை நடத்துவீர்கள்.
இன்றைய ராசி
24-Jan-2026
துலாம்சித்திரை 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். சில பிரச்னைகள் முடியும். பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.சுவாதி: வியாபாரத்தில் போட்டியாளர்கள் தொல்லை விலகும். நேற்றைய பிரச்னை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வருமானம் உயரும். நவீன பொருட்கள் வாங்குவீர். தேவைகள் பூர்த்தியாகும்.
இன்றைய ராசி
24-Jan-2026
விருச்சிகம்விசாகம் 4: செல்வாக்கு உயரும் நாள். மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும். லாபம் ஏற்படும். நிதிநிலை உயரும்.அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். நீங்கள் ஈடுபடும் வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது. கேட்டை: திட்டமிட்ட வேலைகளில் கவனம் செலுத்துவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.
இன்றைய ராசி
24-Jan-2026
தனுசுமூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். தாய்வழி ஆதரவு கிடைக்கும்.பூராடம்: உழைப்பு அதிகரிக்கும். வேலைபளுவால் நெருக்கடிக்கு ஆளாவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உத்திராடம் 1: வேலை இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர். புதிய முதலீடுகளை இன்று தவிர்ப்பது நல்லது.
இன்றைய ராசி
24-Jan-2026
மகரம்உத்திராடம் 2,3,4: எதிர்ப்பை வெல்லும் நாள். கவனமாக செயல்பட்டு உங்கள் வேலையில் லாபம் காண்பீர். வரவு அதிகரிக்கும். நெருக்கடி விலகும்.திருவோணம்: வம்பு, வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை உண்டாகும். பணியாளர்களால் நன்மை ஏற்படும். எதிர்பார்த்த பணம்வரும்.அவிட்டம் 1,2: நினைத்ததை சாதிப்பீர். எண்ணத்தை இன்று சிதற விடவேண்டாம். வேலையில் இழுபறி ஏற்படும்.
இன்றைய ராசி
24-Jan-2026
கும்பம்அவிட்டம் 3,4: யோசித்து செயல்படுங்கள். வேலையில் ஒருசிலருக்கு தொய்வு ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது.சதயம்: வரவு அதிகரிக்கும். பிறருக்காக உங்களை நீங்கள் மாற்றிக்கொள்வீர். மனம் விரும்புவதை அடைவீர்.பூரட்டாதி 1,2,3: நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானமும் கவனமும் இன்று அவசியம். குடும்பத்தினரிடையே பணம் புரளும்.
இன்றைய ராசி
24-Jan-2026
மீனம்பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்.உத்திரட்டாதி: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவதால் எடுத்த வேலைகளை முடிக்க முடியும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த வேலைகளில் முடியும்.
இன்றைய ராசி
24-Jan-2026

