ராகு கேது பெயர்ச்சி பலன்கள்
ராகு கேது பெயர்ச்சி பலன் : கடகம்
04 பிப் 2019 to 21 ஆக 2020
முந்தய ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கடகம்ராகு, கேது பெயர்ச்சியில் கேது நன்மை தரும் 6ம் இடத்திற்கு வந்துள்ளார். நல்லகாலம் நெருங்குவதால் சுபயோகம் உண்டாகும். கேது, சனிபகவானோடு இணைந்து நற்பலன் தருவார். பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். ராகு 12ம் இடமான மிதுன ராசிக்கு செல்வதால் பணவிரயம், தூர தேச பயணம் ஏற்படும். குருபகவானால் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பொருளாதார வளம் பெருகும். தம்பதி ஒற்றுமை சிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. குரு 2020 மார்ச்26 ல் மகர ராசிக்கு மாறுகிறார். இது மிக உயர்வான நிலை. சனிபகவானால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
2019 பிப்ரவரி – அக்டோபர்
கேது சாதகமான இடத்துக்கு வந்திருப்பதன் மூலம் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கலாம். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். ராகுவால் உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு ஏற்படலாம். வெளியூரில் தங்கும் சூழல் வரலாம். மனைவி வகையில் இருந்த கருத்துவேறுபாடு மறையும். உறவினர் வகையில் நெருக்கம் அதிகரிக்கும்.
2019 நவம்பர் – 2020 ஆகஸ்ட்
பெண்கள் உறவினர்களின் விஷயங்களில் விட்டுக் கொடுத்து போகவும். வேலையில் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவிஉயர்வுக்கு தடையிருக்காது. குருவின் பார்வையால் மந்தநிலை மாறும். 2020 மார்ச் 26க்கு பிறகு மனமகிழ்ச்சி அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. உடல்நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்:
* பவுர்ணமியன்று விரதமிருந்து கிரிவலம்
* ராகுகாலத்தில் துர்கைக்கு எலுமிச்சை மாலை
* சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு