உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் வீச்சு கருப்பணசாமி கோயிலில் திருவிழா; மறுபூஜை

பெரியகுளம் வீச்சு கருப்பணசாமி கோயிலில் திருவிழா; மறுபூஜை

பெரியகுளம்: பெரியகுளம் கச்சேரி ரோடு வீச்சு கருப்பணசாமி கோயில் பெரியகுளம் சப் -டிவிஷன் போலீசார்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது. கோயிலில் வைகாசி திருவிழா ஜூன் 2 முதல் 4 வரை மூன்று நாட்கள் திருவிழா நடந்தது. நேற்று மறுபூஜையை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். வீச்சு கருப்பணசாமி மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !