Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
23 ஜன 2026 to 29 ஜன 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (23.1.2026 - 29.1.2026)
கடகம்: மருந்தீஸ்வரரை வழிபட உடல்நிலை சீராகும். சங்கடம் விலகும்.

புனர்பூசம் 4: வக்கிர குருவால் வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர்.

பூசம்:அஷ்டம சனியும் ராகுவும் அலைச்சலை ஏற்படுத்துவர். ஏழாமிட சூரியன் உங்கள் கனவை நனவாக்குவார். புதிய வீட்டில் குடியேறக்கூடிய நிலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.

ஆயில்யம்: சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ராசியைப் பார்ப்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. சிலரிடம் இருந்து விலகி இருங்கள். தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்துச் செல்லுங்கள். நினைத்தது நடக்கும்.
சந்திராஷ்டமம்: 21.1.2026 அதிகாலை 2:28 மணி - 23.1.2026 காலை 8:22 மணி 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap