Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
01 மே 2026 to 07 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
கடகம்: கபாலீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்கு சாதகமாகும். கடன் அடைபடும். மறைந்த செல்வாக்கு வெளிப்படும். தேவையான அளவிற்கு பணம் வரும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்கள்.

பூசம்: குழப்பத்தில் இருந்தவர்களுக்கு தெளிவு பிறக்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். தொழிலில் கவனம் அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். இழுபறி வேலை முடியும்.

ஆயில்யம்: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணப்புழக்கம் கூடுதலாகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

வார ராசிபலன்

வார ராசி பலன் : கடகம்
01 மே 2026 to 07 மே 2026

rasi

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
கடகம்: கபாலீஸ்வரரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வம்பு வழக்கு சாதகமாகும். கடன் அடைபடும். மறைந்த செல்வாக்கு வெளிப்படும். தேவையான அளவிற்கு பணம் வரும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர்கள்.

பூசம்: குழப்பத்தில் இருந்தவர்களுக்கு தெளிவு பிறக்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். தொழிலில் கவனம் அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். இழுபறி வேலை முடியும்.

ஆயில்யம்: கடந்த வாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். பணப்புழக்கம் கூடுதலாகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். 

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap