தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
03 ஏப் 2026 to 09 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
கடகம்: தில்லை நடராஜரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: விரய குருவால் செலவு அதிகரிக்கும், நவீன பொருட்கள், வீடு, வாகனம் என வாங்குவீர், சிலருக்கு மருத்துவ செலவு ஏற்பட்டாலும் உடல்நிலை சீராகும், ஆரோக்கியமாக நடைபோட முடியும். இழந்த செல்வாக்கை மீண்டும் அடைவீர்.

பூசம்: பாக்ய ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி எல்லாம் விலகும். வருமானம் அதிகரிக்கும். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும்.

ஆயில்யம்: வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். செல்வாக்கு உயரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us