தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
06 பிப் 2026 to 12 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 6.2.2026 - 12.2.2026)
கடகம்: துர்கையை வழிபட கோரிக்கை நிறைவேறும்.
புனர்பூசம் 4: விரய ஸ்தானத்தில் வக்கிரம் அடைந்திருக்கும் குருவால் வருமானம் அதிகரிக்கும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். சொத்தில் பிரச்னை விலகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.

பூசம்: அஷ்டம ஸ்தானத்தில் சனி ராகு, சப்தம ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் என்று சஞ்சரிப்பதால் எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அங்கேயொரு தடை ஏற்படும். மனம், உடல் இரண்டிலும் சங்கடம் தோன்றும் என்பதால் அனைத்திலும் நிதானம் அவசியம்.

ஆயில்யம்: அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் புதனால் வருமானம் உயரும். வரவேண்டிய பணம் வரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். கடனாக கேட்ட பணம் கிடைக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us