தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
13 பிப் 2026 to 19 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
கடகம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. சட்ட ரீதியாக சங்கடம் ஏற்படும்.  விளைவுகள் பற்றி யோசித்து ஒவ்வொரு வேலையிலும் ஈடுபடுவது நல்லது. பண விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாய்க்கிழமை புதிய வேலைகளைத் தவிர்க்கவும்.

பூசம்: சனி, ராகு, சூரியனால் நெருக்கடிக்கு ஆளாவீர். புதன் பகவானால் பணப்புழக்கம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். செவ்வாய் புதன் அன்று பொறுமை தேவை.

ஆயில்யம்: எடுத்த வேலை வெற்றியாகும். நினைத்த காரியம் நடக்கும். எதிர்பார்த்த பணமும் தகவலும் வரும். வேலைப் பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சாதுரியமாக செயல்பட்டு வேலைகளில் வெற்றி அடைவீர். புதன் வியாழன் அன்று அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 17.2.2026 காலை 10:05 மணி - 19.2.2026 மாலை 4:11 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us