வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
27 ஜூன் 2025 to 03 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (27.6.2025 - 3.7.2025)
கும்பம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் நீங்கும்.
அவிட்டம் 3,4: சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாய் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சதயம்: குரு அஸ்தமனமாகி உள்ள நிலையில், ராசிக்குள் சனி, ராகு சஞ்சரிப்பதால் செயல்களில் தடை உண்டாகும். ஆறாமிட புதனால் எடுக்கும் வேலை வெற்றியாகும். புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். புதன் அன்று புதிய முயற்சி வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: குருவின் அஸ்தமனத்தால் நற்பலன் குறையும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். எடுக்கும் வேலையில் இழுபறியாகும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 1.7.2025 மாலை 6:58 மணி - 4.7.2025 அதிகாலை 5:41 மணி வார ராசி பலன் : கும்பம்
27 ஜூன் 2025 to 03 ஜூலை 2025

வார பலன் (27.6.2025 - 3.7.2025)
கும்பம்: சங்கர நாராயணரை வழிபட சங்கடம் நீங்கும்.
அவிட்டம் 3,4: சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கை அவசியம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழிலில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாய் அன்று அனைத்திலும் நிதானம் தேவை.
சதயம்: குரு அஸ்தமனமாகி உள்ள நிலையில், ராசிக்குள் சனி, ராகு சஞ்சரிப்பதால் செயல்களில் தடை உண்டாகும். ஆறாமிட புதனால் எடுக்கும் வேலை வெற்றியாகும். புதிய சொத்து சேரும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். புதன் அன்று புதிய முயற்சி வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: குருவின் அஸ்தமனத்தால் நற்பலன் குறையும். உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். எடுக்கும் வேலையில் இழுபறியாகும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 1.7.2025 மாலை 6:58 மணி - 4.7.2025 அதிகாலை 5:41 மணி