தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
20 மார் 2026 to 26 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
மகரம்: ஆண்டாள் அழகரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.
உத்திராடம் 2,3,4: சகாய ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த சங்கடம் பிரச்னை போராட்டம் யாவும் விலகும். எதிலும் தனித்து சாதித்திடக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை மாறும். விரயச்செலவு குறையும். விருப்பம் பூர்த்தியாகும்.

திருவோணம்: மனதில் நிம்மதி உண்டாகும். உங்களுக்கிருந்த தடை விலகும். உடல்நிலை சீராகும், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஜீவன ஸ்தானத்திற்கு குரு பார்வை உண்டாவது வியாபாரம் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பாதை தெரியும்.

அவிட்டம் 1,2: குரு மங்கள யோகமும் உண்டாவதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொருளாதார நிலை உயரும். வரவேண்டிய பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us