தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மகரம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மகரம்

மகரம்

வார ராசி பலன் : மகரம்
24 ஏப் 2026 to 30 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
மகரம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.
உத்திராடம் 2,3,4: புத்திசாலித்தனம் வெளிப்படும். முன்னேற்றத்திற்கு தடைகளாக இருந்தவற்றை கண்டறிந்து அகற்றுவீர். எதிரிகளால் ஏற்பட்ட துன்பம் இருந்த இடம் தெரியாமல் போகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வரவு அதிகரிக்கும். ஞாயிறு அன்று உங்கள் வேலைகளில் கூடுதல் கவனம் தேவை.

திருவோணம்: சகாய ஸ்தானம் பலம் அடைந்திருப்பதால் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் வேலையில் அளவிற்கு சூழ்நிலை சாதகமாகும். அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. ஞாயிறு திங்களில் விழிப்புண்ர்வு அவசியம்.

அவிட்டம் 1,2: செவ்வாய், சனி, புதன், சுக்கிரன் என சாதகமாக சஞ்சரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவீர். லாபம் தரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். குடும்ப நெருக்கடி நீங்கும். பொருளாதார நிலை உயரும்.
சந்திராஷ்டமம்: 25.4.2026 இரவு 11:53 மணி - 28.4.2026 அதிகாலை 5:35 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us