வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
20 ஜூன் 2025 to 26 ஜூன் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (20.6.2025 - 26.6.2025)சிம்மம்: கணபதியை வழிபட நன்மை நடக்கும்.மகம்: கேதுவும் செவ்வாயும் செயல்களில் தடுமாற்றத்தை உண்டாக்குவார். திட்டமிடாததால் சில வேலைகள் நெருக்கடிக்கு ஆளாகும். குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்தையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். பூரம்: சுக்கிரன் உங்கள் நிலையை உயர்த்துவார். உதவி கேட்டு வருவோருக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வீர்கள். பொருளாதார நிலை உயரும். குருவும் சூரியனும் வியாபாரம், தொழிலில் லாபத்தை உண்டாக்குவார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.உத்திரம் 1: ராசிநாதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இழுபறியாக இருந்த வேலைமுடியும். செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழி வேலை லாபம் தரும். செல்வாக்கு உயரும். குருபார்வையால் குறை யாவும் தீரும். வெள்ளி அன்று மாலை வரை செயல்களில் நிதானம் தேவை.சந்திராஷ்டமம்: 18.6.2025 மாலை 4:16 மணி - 20.6.2025 இரவு 7:06 மணி