வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
20 ஜூன் 2025 to 26 ஜூன் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (20.6.2025 - 26.6.2025)துலாம்: மகாலட்சுமியை வழிபட நன்மை உண்டாகும்.சித்திரை 3,4: செவ்வாய், கேது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலை நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் நிலை உயரும். சுவாதி: குரு பகவானின் அருளால் வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறும். திங்கள் அன்று புதிய முயற்சி வேண்டாம்.விசாகம் 1,2,3: பாக்கிய குரு நெருக்கடிகளை விலக்குவார். நேற்றைய கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். வரவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். செவ்வாய்க்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.சந்திராஷ்டமம்: 22.6.2025 இரவு 9:28 மணி - 25.6.2025 அதிகாலை 12:13 மணி