தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
08 மே 2026 to 14 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)
தனுசு: தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: குரு பகவனால் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த சிக்கல் விலகும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சிலர் தெய்வ வேண்டுதலை நிறைவேற்றுவீர். எடுக்கும் வேலை வெற்றியாகும்.

பூராடம்: உங்களுக்கு இருந்த பிரச்னையும், குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும். அரசியல்வாதிகள் நிலை உயரும். திருமணம், சொந்த வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். 

உத்திராடம் 1: சூரியனால் சிறு சிறு சங்கடம் ஏற்படும். திறமையால் அதில் இருந்து மீண்டு வருவீர். எடுக்கும் வேலைகளில் உறுதியாக இருப்பீர். பிள்ளைகளின் கல்வி முயற்சி முன்னேற்றம் அடையும்.சொத்தில் ஏற்பட்ட சிக்கல் விலகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us