தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)
தனுசு: அகோரமூர்த்தியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

மூலம்: எடுக்கும் வேலை வெற்றியாகும். தடைபட்ட வேலை நடக்கும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.

பூராடம்: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. ராசிநாதன் குரு மறைவு பெறுவதால் அறிவாற்றல் மங்கும். வெளுத்ததை எல்லாம் பால் என்று நம்புவீர். சிலரால் சங்கடம் உண்டாகும். உங்கள் கவுரவத்திற்கு சோதனை ஏற்படும்.

உத்திராடம் 1: சத்ரு ஜெய ஸ்தான சூரியன் உங்களுக்கிருந்த சங்கடங்களை போக்குவார். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். இழுபறியாக இருந்த வழக்கு முடியும். அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us