தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
31 ஜூலை 2026 to 06 ஆக 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன்( 31.7.2026 - 6.8.2026)

தனுசு: அகோரமூர்த்தியை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: பெரியோர் ஆதரவால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர். தடைபட்ட வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் விலகும்.

பூராடம்: தொழில் முன்னேற்றம் அடையும். பொன் பொருள் சேரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு புதிய வாகனம் என்ற கனவு நனவாகும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை இருக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.

உத்திராடம் 1: சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். உழைப்பு அதிகரிக்கும். புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திட்டமிட்ட வேலை நடக்கும்.  எதிர்பார்த்த பணம் வரும். இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கிடைக்கும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us