தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/தனுசு

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

தனுசு

தனுசு

வார ராசி பலன் : தனுசு
19 ஜூன் 2026 to 25 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )
தனுசு: வீரராகவப் பெருமாளை வழிபட வளம் உண்டாகும்.
மூலம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

பூராடம்: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். வீண் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எப்போதோ டெபாசிட்டி செய்த பணம் தக்க சமயத்தில் உதவும். மனதில் நிம்மதி உண்டாகும்.

உத்திராடம் 1: எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். சுறு சுறுப்பாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். வெள்ளி அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 17.6.2026 மதியம் 12:26 மணி - 19.6.2026 மதியம் 3:57 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us