தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
27 பிப் 2026 to 05 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)
கும்பம்: தில்லை காளியை வழிபட சங்கடங்கள் விலகும்.

அவிட்டம் 3,4: ராசிக்குள் ஆறு கிரகங்கள் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரியை அனுசரித்துச்செல்வது அவசியம். புதன்கிழமை அனைத்து வேலைகளிலும் கவனம் தேவை.

சதயம்: உங்கள் கனவு நனவாகும். தொழில்மீது அக்கறை அதிகரிக்கும் என்றாலும் புதியவர்களை நம்பி எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணையின் ஆலோசனைகளை ஏற்பதும், கவனமாக செயல்படுவதும் நன்மையாகும். வியாழக்கிழமை அனைத்திலும் விழிப்புணர்வு அவசியம்.

பூரட்டாதி 1,2,3: உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். வரவு செலவில் கவனமாக இருப்பதும், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச்செல்வது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: 4.3.2026 மதியம் 2:38 மணி - 6.3.2026 இரவு 11:18 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us