தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
22 மே 2026 to 28 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)
கும்பம்: தில்லை காளியை வழிபட நன்மை உண்டாகும்.
அவிட்டம் 3,4: நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும்.

சதயம்: உங்கள் செல்வாக்கு உயரும். எந்த ஒன்றிலும் துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வீடு வாகனம் என்ற கனவு நனவாகும். செவ்வாய்க் கிழமை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

பூரட்டாதி 1,2,3: வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றமடையும். கையில் பணம் புரளும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்குவரும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதன்கிழமை அனைத்திலும் பொறுமை அவசியம்.
சந்திராஷ்டமம்: 25.5.2026 மதியம் 1:25 மணி - 27.5.2026 இரவு 9:23 மணி. 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us