Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
08 மே 2026 to 14 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)
கும்பம்: திருவல்லீஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.
அவிட்டம் 3,4: ஞாயிறு முதல் சகாய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். நேற்றைய கனவு நனவாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

சதயம்: செல்வாக்கு உயரும். அலட்சியமாக பார்த்தவர்களும் ஆச்சரியப்படும் வகையில் மாற்றம் அடைவார்கள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். அரசு வழி முயற்சி வெற்றியாகும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்ததை சாதிக்க முடியும்.

பூரட்டாதி 1,2,3: குருவால் தடைபட்ட வேலை நடக்கும். எடுக்கும் வேலை லாபம் தரும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய தொழில் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். சிலருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap