Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
06 மார் 2026 to 12 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
கும்பம்: வீரட்டேஸ்வரரை வழிபட்டு வர சங்கடம் விலகும்.

அவிட்டம் 3,4: உங்களிடம் ஒரு வேகம் உண்டாகும். எடுத்த வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு சங்கடத்திற்கு ஆளாவீர். சிலருக்கு சட்ட சிக்கல்களும் ஏற்படும்.

சதயம்: ராசிக்குள் சஞ்சரித்த சனிபகவான் இரண்டாமிடத்திற்கு சென்றிருப்பதால், ராகு உங்கள் ஆசைகளைத் துாண்டுவார். புதுப்புது முயற்சிகளில் ஈடுபட வைப்பார். சிலருக்கு தவறானப் பாதையையும் காட்டி சிக்கல்களில் சிக்க வைப்பார். லாபம் கிடைக்கும் என்று நம்பி ஈடுபடும் வேலைகளில் எதிர்பார்ப்பு இழுபறியாகும்.

பூரட்டாதி 1,2,3: உங்களுக்கிருந்த பிரச்னை விலகும். தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சப்தம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் புதியவர்களிடம் எச்சரிக்கை அவசியம். வெள்ளி அன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 4.3.2026 மதியம் 2:38 மணி - 6.3.2026 இரவு 11:18 மணி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap