Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
29 மே 2026 to 04 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார ராசி பலன் (29.5.2026 - 4.6.2026)
மீனம்: குரு பகவானை வழிபட நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 4:குருபகவான் உங்கள் வாழ்வை வளமாக்குவார். ஜென்ம சனியின் பாதிப்பு நீங்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலைகள் முடியும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ஆரோக்கியம் மேம்படும்.

உத்திரட்டாதி:ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் சனிபகவானுக்கு குருப்பார்வை உண்டாவதால் இதுவரை இருந்த சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்குகள் முடியும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெள்ளி அன்று அனைத்திலும் நிதானம் தேவை.

ரேவதி: சூரியன், புதன் பகவானால் எடுத்த வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். அரசுவழி முயற்சியில் முன்னேற்றம் உண்டு. உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். வெள்ளி சனி அன்று நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 27.5.2026 இரவு 9:24 மணி - 30.5.2026 காலை 7:42 மணி 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap