தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
12 ஜூன் 2026 to 18 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 12.6.2026 - 18.6.2026 )
மீனம்: நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 4: பூர்வ புண்ணிய ஸ்தான குருவால் இதுவரை  இருந்த சங்கடம் விலகும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலருக்கு குழந்தை பாக்யம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 

உத்திரட்டாதி: தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு முடியும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பிள்ளைகளுக்கு மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

ரேவதி: புத்திசாலித்தனம் வெளிப்படும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். மறுமணத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் எதிர்பார்த்த பணமும் வரும். உடல்நிலை சீராகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us