Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
01 மே 2026 to 07 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
மீனம்: ஆறுமுகனை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வீண் செலவு குறையும்.

உத்திரட்டாதி: எந்த வேலையாக இருந்தாலும் அதில் நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். அறிமுகம் இல்லாதவர்களை நம்பி இடம், வீடு என வாங்கும் முயற்சியைத் தவிர்க்கவும். உடல் நிலையும் மன நிலையும்  ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் இல்லாமல் போகும் என்பதால் ஓய்விற்காக நேரத்தை ஒதுக்குவது நன்மை அளிக்கும். வெள்ளி அன்று விழிப்புடன் செயல்படுவது அவசியம்.

ரேவதி: உங்கள் வேலைகளில் தெளிவு இருக்கும். திட்டமிட்டு செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும். சிலர் சொந்த இடம், வீடு, வாகனம் என வாங்குவீர். உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். கையில் பணம் புரளும். சனிக்கிழமை அனைத்திலும் நிதானம் அவசியம்.
சந்திராஷ்டமம்: 30.4.2026 மதியம் 1:56 மணி - 3.5.2026 அதிகாலை 12:23 மணி 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap