Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
20 மார் 2026 to 26 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)

மீனம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: குரு பார்வையால் தடை பிரச்னை விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். விரய செலவு குறையும்.

உத்திரட்டாதி: உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். வேலைப்பார்க்கும் இடத்தில் மரியாதை கூடும். வழக்கு சாதகமாகும். 

ரேவதி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சொத்து சேரும். உங்களிடம் இருந்த மந்த நிலை மாறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

வார ராசிபலன்

வார ராசி பலன் : மீனம்
20 மார் 2026 to 26 மார் 2026

rasi

 வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)

மீனம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: குரு பார்வையால் தடை பிரச்னை விலகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். விரய செலவு குறையும்.

உத்திரட்டாதி: உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். வேலைப்பார்க்கும் இடத்தில் மரியாதை கூடும். வழக்கு சாதகமாகும். 

ரேவதி: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும், வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி விலகும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சொத்து சேரும். உங்களிடம் இருந்த மந்த நிலை மாறும்.

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap