Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
10 ஏப் 2026 to 16 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (10.4.2026 - 16.4.2026)

மீனம்: நவக்கிரக வழிபாடு நன்மை அளிக்கும்.
பூரட்டாதி 4: விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் எடுக்கும் வேலை வெற்றியாகும்.  வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில், வியாபாரம் தொடங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செலவு கட்டுப்படும்.

உத்திரட்டாதி: ஜென்ம ராசிக்குள் சனி செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும். திட்டமிட்டபடி எதையும் செய்து முடிக்க முடியாமல் போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும்.

ரேவதி: ராசிக்குள் புதன் சஞ்சரிப்பதால் திடீர் பயணம் ஏற்படும், வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும், சத்ரு ஜெய ஸ்தான கேதுவால் உங்கள் நிலை உயரும், போராட்டம் பிரச்சனை எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலை சீராகும்,
வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap