Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
03 ஏப் 2026 to 09 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
மீனம்: ஆஞ்சநேயரை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: குரு பார்வைகளால் உங்களுக்கேற்பட்ட சங்கடம் விலகும், எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். கொடுக்கல் வாங்கலில் தோன்றிய நெருக்கடி நீங்கும். வெள்ளிக்கிழமை சிந்தித்து செயல்படவும்.

உத்திரட்டாதி: ராசிக்குள் சனி, சூரியன், செவ்வாய் சஞ்சரித்து உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவார். ஆறாமிட கேதுவால் செல்வாக்கு உயரும். உடல் நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு விவகாரம் சாதகமாகும். நேற்றைய கனவு நனவாகும். சனி ஞாயிறில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

ரேவதி: வேலைபளு அதிகரிக்கும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளைக் கவனிக்க வேண்டிய நிலை உண்டாகும். அரசுவழியில் மேற்கொள்ளும் வேலை இழுபறியாகும். வரவு செலவில் சங்கடம் அதிகரிக்கும். ஞாயிற்றுக்கிழமை வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 3.4.2026 காலை 6:33 மணி - 5.4.2026 மாலை 5:13 மணி 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap