Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
27 மார் 2026 to 02 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (27.3.2026 - 2.4.2026)

மீனம்: அதிகாலையில் சூரியனை வழிபட நினைப்பது நடக்கும்.
பூரட்டாதி 4: குரு பார்வையால் சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு, போட்டி என்ற நிலை மாறும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி: மனதில் நிம்மதி ஏற்படும். உடல்நிலை சீராகும். ஜென்ம சூரியனால் உழைப்பு அதிகரிக்கும். ஒய்வு எடுக்க முடியாத அளவிற்கு வேலை உங்களை அழுத்தும்.சமாளித்து வெற்றி காண்பீர்கள். 

ரேவதி: கேதுவால் எந்தவிதமான நெருக்கடி வந்தாலும் அவற்றை எல்லாம் சமாளிப்பீர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement Tariff

வார ராசிபலன்

வார ராசி பலன் : மீனம்
27 மார் 2026 to 02 ஏப் 2026

rasi

 வார பலன் (27.3.2026 - 2.4.2026)

மீனம்: அதிகாலையில் சூரியனை வழிபட நினைப்பது நடக்கும்.
பூரட்டாதி 4: குரு பார்வையால் சங்கடம் விலகும். உடல்நிலை சீராகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்ப்பு, போட்டி என்ற நிலை மாறும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.

உத்திரட்டாதி: மனதில் நிம்மதி ஏற்படும். உடல்நிலை சீராகும். ஜென்ம சூரியனால் உழைப்பு அதிகரிக்கும். ஒய்வு எடுக்க முடியாத அளவிற்கு வேலை உங்களை அழுத்தும்.சமாளித்து வெற்றி காண்பீர்கள். 

ரேவதி: கேதுவால் எந்தவிதமான நெருக்கடி வந்தாலும் அவற்றை எல்லாம் சமாளிப்பீர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.

மேலும் வார ராசி பலன் :

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap