தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
05 ஜூன் 2026 to 11 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (5.6.2026 - 11.6.2026)
மீனம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்.

பூரட்டாதி 4: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். எடுக்கும் வேலை முடியும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும்.

உத்திரட்டாதி: ஜென்ம சனிக்கு குரு பார்வை உண்டாவதால் இதுவரை உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். போராட்ட நிலை மாறும். உடல்நிலை சீராகும். வம்பு வழக்கு முடியும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

ரேவதி: சூரியன், புதன், குரு, கேது சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். அரசுவழி முயற்சி நிறைவேறும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us