sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
20 ஜூன் 2025 to 26 ஜூன் 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (20.6.2025 - 26.6.2025)ரிஷபம்: ஆதி திருவரங்கனை வழிபட மனம் தெளிவாகும்.கார்த்திகை 2,3,4: தன குடும்ப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் பதட்டம் அதிகரிக்கும். மனம் குழப்பம் அடையும், நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். வார்த்தைகளில் நிதானம் தேவை. குடும்பத்தினர் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும்.ரோகிணி: குருவால் நினைத்து நடக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலை சீராகும்.மிருகசீரிடம் 1,2: செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். உடல்நிலையில் சிறிய பாதிப்பு ஏற்படும். செயல்களில் கவனம் தேவை. யோசிக்காமல் எதிலும் ஈடுபட வேண்டாம். குரு பார்வை உங்களைப்பாதுகாக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us