வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: முயற்சி ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.
ரோகிணி: குருவின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் வேலையில் இருந்த நெருக்கடி விலகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.
மிருகசீரிடம் 1,2: சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் செயல்களில் கவனமும் நிதானமும் தேவை. செவ்வாய் ஐந்திற்கு வருவதால் பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படலாம். பிள்ளைகளால் சங்கடங்களுக்கு ஆளாகலாம். வார ராசி பலன் : ரிஷபம்
25 ஜூலை 2025 to 31 ஜூலை 2025

வார பலன் (25.7.2025 - 31.7.2025)
ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: முயற்சி ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி யாவும் வெற்றியாகும். அரசுவழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும்.
ரோகிணி: குருவின் பார்வை ஜீவன ஸ்தானத்திற்கு கிடைப்பதால் வேலையில் இருந்த நெருக்கடி விலகும். வேலைத்தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். தேவைக்கேற்ற வருமானம் வரும்.
மிருகசீரிடம் 1,2: சுக ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் செயல்களில் கவனமும் நிதானமும் தேவை. செவ்வாய் ஐந்திற்கு வருவதால் பூர்வீக சொத்தில் பிரச்னை ஏற்படலாம். பிள்ளைகளால் சங்கடங்களுக்கு ஆளாகலாம்.