sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

ரிஷபம்

/

ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
08 ஆக 2025 to 14 ஆக 2025

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன்  (8.8.2025 - 14.8.2025)
ரிஷபம்: லட்சுமி நாராயணரை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: சூரியன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த பணம் வரும். ஒரு சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.
ரோகிணி: குருவின் பார்வை உங்கள் நிலையை உயர்த்தும். வேலையில் நிம்மதி உண்டாகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். அதிகாரியின் ஆதரவு உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.
மிருகசீரிடம் 1,2: செவ்வாய், கேதுவும் இணைந்து வேலைகளை சங்கடப்படுத்துவார். தாயாரின் உடல் நிலையில் சிறு சங்கடம் தோன்றும். குரு பார்வைகளால் பாதுகாப்பு கிடைக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events

    Dinamalar