வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
27 ஜூன் 2025 to 03 ஜூலை 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (27.6.2025 - 3.7.2025)
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
விசாகம் 4: குருபகவான் அஸ்தமனம் அடைந்திருப்பதால் அவரால் உண்டான நெருக்கடி விலகும். சுக ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வும் அசதியும் ஏற்படும்.
அனுஷம்: சுக ஸ்தானத்தில் சனி, ராகு, அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி தோன்றும். அரசு வழி முயற்சி இழுபறியாகும்.
கேட்டை: புதபகவானால் வேலைகளில் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் முழுமையான கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 25.6.2025 அதிகாலை 12:14 மணி - 27.6.2025 அதிகாலை 4:13 மணி வார ராசி பலன் : விருச்சிகம்
27 ஜூன் 2025 to 03 ஜூலை 2025

வார பலன் (27.6.2025 - 3.7.2025)
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
விசாகம் 4: குருபகவான் அஸ்தமனம் அடைந்திருப்பதால் அவரால் உண்டான நெருக்கடி விலகும். சுக ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல்நிலையில் சோர்வும் அசதியும் ஏற்படும்.
அனுஷம்: சுக ஸ்தானத்தில் சனி, ராகு, அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வியாபாரம் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பாராத நெருக்கடி தோன்றும். அரசு வழி முயற்சி இழுபறியாகும்.
கேட்டை: புதபகவானால் வேலைகளில் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். ஜீவன ஸ்தானத்தில் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் முழுமையான கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 25.6.2025 அதிகாலை 12:14 மணி - 27.6.2025 அதிகாலை 4:13 மணி