sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

விருச்சிகம்

/

விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
18 ஜூலை 2025 to 24 ஜூலை 2025

முந்தய வார ராசிபலன்

rasi

 வார ராசி பலன் (18.7.2025 - 24.7.2025)

விருச்சிகம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வை உங்களை பாதுகாக்கும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் இருந்த குழப்பம் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனநிம்மதி உண்டாகும். புதிய சொத்து வாகனம் வாங்குவீர். செவ்வாய் அன்று சிந்தித்து செயல்படுவது நல்லது.
அனுஷம்:  ராகு நெருக்கடிகளை ஏற்படுத்துவர் இருப்பினும் குரு பார்வை குழப்பத்தை விலகும். தாய்வழி உறவுகளுடன் இணக்கம் உண்டாகும். புதிய முயற்சி வெற்றியாகும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர். செவ்வாய் புதனில் அனைத்திலும் கவனம் தேவை.
கேட்டை: ராசி நாதனும் கேதுவும் வியாபாரிகளின் முயற்சியில் கூடுதல் கவனம் உண்டாக்குவார்கள். முதலீட்டில் அதிகபட்ச கவனம் தேவை. புதன் வியாழனில் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 22.7.2025 காலை 8:29 மணி - 24.7.2025 மதியம் 12:21 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us