வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
08 ஆக 2025 to 14 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (8.8.2025 - 14.8.2025)
விருச்சிகம்: முருகப் பெருமானை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வைகளால் அலைச்சல் குறையும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். லாப செவ்வாயால் பண நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அனுஷம்: ராகுபகவான் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். குரு பார்வை அவைகளை விலகும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவுகளில் ஆதரவு கிடைக்கும். வரவு அதிகரிக்கும். கடன்கள் அடைபடும்.
கேட்டை: புதபகவானால் வேலைகளில் தடுமாற்றம் உண்டாக்கும். செவ்வாய் மூலம் வர வேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வார ராசி பலன் : விருச்சிகம்
08 ஆக 2025 to 14 ஆக 2025

வார பலன் (8.8.2025 - 14.8.2025)
விருச்சிகம்: முருகப் பெருமானை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வைகளால் அலைச்சல் குறையும். செலவு கட்டுப்படும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். லாப செவ்வாயால் பண நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
அனுஷம்: ராகுபகவான் நெருக்கடிகளை ஏற்படுத்துவார். குரு பார்வை அவைகளை விலகும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவுகளில் ஆதரவு கிடைக்கும். வரவு அதிகரிக்கும். கடன்கள் அடைபடும்.
கேட்டை: புதபகவானால் வேலைகளில் தடுமாற்றம் உண்டாக்கும். செவ்வாய் மூலம் வர வேண்டிய பணம் வரும். தடைபட்ட வேலை நடக்கும். புதிய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.