தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
27 பிப் 2026 to 05 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 27.2.2026 - 5.3.2026)
விருச்சிகம்: செந்தில் வேலனை வழிபட சங்கடங்கள் விலகும்.
விசாகம் 4: நிதானமாகவும் கவனமாகவும் செயல்பட வேண்டிய வாரமிது. குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும்.

எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

அனுஷம்:உழைப்பு அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகள் ஏற்படும். பாதியில் நின்றுபோன வேலைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள். உடலும் மனமும் சோர்வடையும். உறவினர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர்.

கேட்டை: உங்கள் புத்திசாலித்தனத்தால் எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக முயற்சித்து வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெள்ளிக்கிழமை கவனமாக செயல்படுவது நன்மையாகும்.
சந்திராஷ்டமம்: 26.2.2026 அதிகாலை 1:23 மணி - 28.2.2026 அதிகாலை 4:10 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us