Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
08 மே 2026 to 14 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)
விருச்சிகம்: செந்தில் வேலவனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வைகளால் வீண் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உடல் நிலை சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். 

அனுஷம்: ஞாயிறு அன்று முதல் ராசிநாதன் செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை நெருக்கடி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்ப்பு, பகை, போட்டி விலகும். அரசு வழியில் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும்.

கேட்டை: செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

வார ராசிபலன்

வார ராசி பலன் : விருச்சிகம்
08 மே 2026 to 14 மே 2026

rasi

வார பலன் ( 8.5.2026 - 14.5.2026)
விருச்சிகம்: செந்தில் வேலவனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வைகளால் வீண் செலவு குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். உடல் நிலை சீராகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். 

அனுஷம்: ஞாயிறு அன்று முதல் ராசிநாதன் செவ்வாய் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை நெருக்கடி எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும். எதிர்ப்பு, பகை, போட்டி விலகும். அரசு வழியில் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும்.

கேட்டை: செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவீர்.

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap