Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
01 மே 2026 to 07 மே 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (1.5.2026 - 7.5.2026)
விருச்சிகம்: திருத்தணி முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: மனதில் நிம்மதி உண்டாகும். துாக்கமின்றி தவித்த நிலை மாறும். உடல்நிலை சீராகும்.  குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். தாய்வழி உறவு ஆதரவு கிடைக்கும்.

அனுஷம்: கடந்த வாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நெருக்கடி இருந்த இடம் தெரியாமல் போகும். எதுவும் கை கூடி வரவில்லை என்ற நிலை மாறும். எதிர்ப்பு, பகை, போட்டி விலகும். அரசுவழியில் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கேட்டை: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். புதிய தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பங்கு சந்தையில் லாபம் காண முடியும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap