Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
10 ஏப் 2026 to 16 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (10.4.2026 - 16.4.2026)
விருச்சிகம்: செந்தில் வேலனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வை விரயம் மற்றும் தன குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் ஆரோக்கியம் மேம்படும், வீண் செலவு குறையும், தேவையான அளவிற்கு பணம் வரும், குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும், சிலருக்கு புதிய சொத்து சேரும்.

அனுஷம்: சனி பகவானின் பார்வை ராசியை விட்டு விலகி விட்டதால் உங்களிடம் இருந்த மந்தநிலை மாறும், எடுக்கும் வேலை விறு விறுவென நடந்தேறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும்.

கேட்டை: புதன், சனி, செவ்வாய் என ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் நிதானம் வேண்டும், புதிய முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும் என்பதுடன் பண வரவிலும் தடை ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் கவனம் தேவை. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

வார ராசிபலன்

வார ராசி பலன் : விருச்சிகம்
10 ஏப் 2026 to 16 ஏப் 2026

rasi

வார பலன் (10.4.2026 - 16.4.2026)
விருச்சிகம்: செந்தில் வேலனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு பார்வை விரயம் மற்றும் தன குடும்ப, சுக ஸ்தானங்களுக்கு கிடைப்பதால் ஆரோக்கியம் மேம்படும், வீண் செலவு குறையும், தேவையான அளவிற்கு பணம் வரும், குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும், சிலருக்கு புதிய சொத்து சேரும்.

அனுஷம்: சனி பகவானின் பார்வை ராசியை விட்டு விலகி விட்டதால் உங்களிடம் இருந்த மந்தநிலை மாறும், எடுக்கும் வேலை விறு விறுவென நடந்தேறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும்.

கேட்டை: புதன், சனி, செவ்வாய் என ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகளில் நிதானம் வேண்டும், புதிய முயற்சிகளில் தடையும் தாமதமும் ஏற்படும் என்பதுடன் பண வரவிலும் தடை ஏற்பட வாய்ப்பிருப்பதால் அனைத்திலும் கவனம் தேவை. 

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap