தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
20 மார் 2026 to 26 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 20.3.2026 - 26.3.2026)
விருச்சிகம்: திருக்கோட்டீஸ்வரரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
விசாகம் 4: ராசி நாதனுக்கு குரு பார்வை கிடைப்பதால் செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும். பொன் பொருள் சேரும். இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்.

அனுஷம்: சனி பகவான் அஸ்தமனம் அடைந்திருப்பதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் வேலைகளில் வெற்றி உண்டாகும். உங்கள் நிலை உயரும். எதிர்பார்த்த பணம்வரும். தடைபட்ட வேலைகள் முடிவிற்கு வரும். சேமிப்பு உயரும். புதன் வியாழன் அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.

கேட்டை: புத்திசாலித்தனமாக செயல்பட்டு லாபம் காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும். செல்வாக்கு உயரும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். தடைபட்ட வேலை நடக்கும். வியாழக்கிழமை விழிப்புணர்வு அவசியம்.
சந்திராஷ்டமம்: 25.3.2026 காலை 9:23 மணி - 27.3.2026 மதியம் 12:06 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us