Dinamalar Logo

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
24 ஏப் 2026 to 30 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
விருச்சிகம்: செந்தில் வேலனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

அனுஷம்: எதிர்ப்பு, பகை, போட்டி விலகும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.

கேட்டை: புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பங்கு சந்தையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பழைய கடன்களை அடையும். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow

Advertisement

Advertisement Tariff

வார ராசிபலன்

வார ராசி பலன் : விருச்சிகம்
24 ஏப் 2026 to 30 ஏப் 2026

rasi

வார பலன் ( 24.4.2026 - 30.4.2026)
விருச்சிகம்: செந்தில் வேலனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: மனதில் நிம்மதி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் கனவு நனவாகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

அனுஷம்: எதிர்ப்பு, பகை, போட்டி விலகும். அரசுவழி முயற்சி சாதகமாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும்.

கேட்டை: புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பங்கு சந்தையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பழைய கடன்களை அடையும். 

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap