தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
06 மார் 2026 to 12 மார் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 6.3.2026 - 12.3.2026 )
விருச்சிகம்: திருச்செந்துார் வேலனை வழிபட சங்கடம் விலகும்.

விசாகம் 4: குரு வக்கிரம் அடைந்திருப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். பணவரவு திருப்தி தரும். பணியாளருக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். 

அனுஷம்: வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

கேட்டை: சுக்கிரபகவானால் வரவு அதிகரிக்கும். திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவீர். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.உங்கள் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us